Tamil

 

களுத்துறை மாவட்டம்

களுத்துறை மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது மேற்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. களுத்துறை நகரம் இதன் தலைநகரமாகும். இலங்கை நாடாளுமன்றத்தில் 8 ஆசனங்களைக் கொண்டுள்ளது. இது 762 கிராமசேவகர் பிரிவுகளையும் 14 பிரதேச செயளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.[1][2][3]
களுத்துறை தேர்தல் மாவட்டம்
களுத்துறை மாவட்டத்தின் அமைவிடம்
தகவல்கள்
மாகாணம்மேல் மாகாணம்
தலைநகரம்களுத்துறை
மக்கள்தொகை(2001)1060800
பரப்பளவு (நீர் %)1598 (1%)
மக்களடர்த்தி673 /சதுர.கி.மீ.
அரசியல் பிரிவுகள்
மாநகரசபைகள்0
நகரசபைகள்4
பிரதேச சபைகள்10
பாராளுமன்ற தொகுதிகள்8
நிர்வாக பிரிவுகள்
பிரதேச செயலாளர்
பிரிவுகள்
14
வார்டுகள்35
கிராம சேவையாளர் பிரிவுகள்

No comments:

Post a Comment